ஃபார்ச்சூன் 500

ஃபார்ச்சூன் 500 என்பது ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் சிறந்த 500 நிறுவனங்களின் பட்டியலாகும். இந்த பட்டியல் நிறுவனங்களின் நிகர வருமானத்தில் ஆயத்துறை வரியை கழித்து விட்டு கணக்கிடப்படும் வருவாயின் அடிப்படையில் முதல் 500 நிறுவனங்களின் பட்டியலாகும். முதல் முறையாக இந்த பட்டியல் 1955ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும்.

சான்றுகள்

  1. Fortune 500, USPages.com.
  2. "Fortune 500 Companies". Fortune இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304111842/http://archive.fortune.com/magazines/fortune/fortune500_archive/full/1955/. பார்த்த நாள்: 10 August 2015. 
  3. "Edgar Smith, 69, Dies; Retired Time Executive". New York Times.
  4. "Edgar Smith, 69, Dies; Retired Time Executive". New York Times. New York Times. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  5. "1955 Full list". Fortune 500. Fortune 500. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)