அரச கடற்படை (Royal Navy) என்பது பிரித்தானிய ஆயுதப்படைகளின் முதன்மை கடற் போருக்கான சேவைப் பிரிவாகும். இதன் 16ம் நூற்றாண்டு ஆரம்பத்தைத் பின்தொடர்ந்தால், இது பழமையான சேவைப்பிரிவும் "முக்கிய சேவை" என்று அறியப்பட்டதும் ஆகும். 17ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இது உலகிலுள்ள ஒர் பலமிக்க கடற்படையாகவும், பிரித்தானிய இராச்சியத்தை வல்லரசாக உருவாக்க முக்கிய பங்கும் வகித்த ஒன்றும் ஆகும்.
குறிப்பு
↑Since April 2013, Ministry of Defence publications no longer report the entire strength of the Regular Reserve; instead, only Regular Reserves serving under a fixed-term reserve contract are counted. These contracts are similar in nature to the Maritime Reserve.
↑In Royal Navy parlance, "commissioned ships" invariably refers to both submarines and surface ships. Non-commissioned ships operated by or in support of His Majesty's Naval Service are not included.