அரசி கமிலா

கமிலா
வயது 71
கமிலாவின் புகைப்படம், ஆண்டு 2019
ஐக்கிய இராச்சியத்தின் அரசி
Tenure8 செப்டம்பர் 2022 – தற்போது வரை
முடி சூட்டு விழா6 மே 2023
பிறப்புகமிலா ரோஸ்மேரி சாண்ட்
17 சூலை 1947 (1947-07-17)
மன்னர் மருத்துவக் கல்லூரி, இலண்டன், இங்கிலாந்து
வாழ்க்கைத் துணைகள்
குழந்தைகளின்
பெயர்கள்
  • டாம் பார்க்கர் பௌல்ஸ் (மகன்)
  • லாரா லோப்ஸ் (மகள்)
மரபுவின்சர் மாளிகை (திருமண உறவால்)
தந்தைபுரூஷ் சாண்ட்
தாய்ரோசலிந்த் கியூபிட்
அரசி கமிலா
கல்வி
  • இராணியின் நுழைவாயில் பள்ளி
  • இலண்டன் பல்கலைக்கழக நிறுவனம் (பாரிஸ்)

கமிலா (பிறப்பு:கமிலா ரோஸ்மேரி சாண்ட், 17 சூலை 1947), ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லசின் அரசி ஆவார்.1 8 செப்டம்பர் 2022 ஆம் ஆண்டு அன்று அரசி இரண்டாம் எலிசெபத்தின் மறைவிற்குப் பின்னர் 6 மே 2023 அன்று மூன்றாம் சார்லஸ் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் முடி சூட்டிக் கொண்ட போது, கமிலாவும் ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக முடிசூடப்பட்டார்.

வரலாறு

1973இல் கமிலா பிரித்தானிய இராணுவ அதிகாரி ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை மணந்தார். அவர்கள் 1995இல் திருமண முறிவு செய்தனர். பின்னர் கமிலா 9 ஏப்ரல் 2005 அன்று மூன்றாம் சார்லசை திருமணம் செய்து கொண்டனர்.

மேற்கோள்கள்