துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1960 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | ஆஸ்திரேலிய அரசு |
தலைமையகம் | கான்பரா, ஆத்திரேலியா |
பணியாட்கள் | 444 (2015) |
ஆண்டு நிதி | A$66.6 மில்லியன் (2014–15) |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | தொடர்பாடல் மற்றும் கலைத் துறை |
வலைத்தளம் | www.NLA.gov.au |
ஆஸ்திரேலிய தேசிய நூலகம், ஆத்திரேலியாவில் உள்ள பெரிய நூலகம். ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடைய நூல்களை சேகரித்து வைப்பதற்காக, தேசிய நூலக சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 2012–2013ஆம் ஆண்டுவாக்கில், இந்த நூலகத்தில் 6,496,772 நூல்களும், 15,506 மீட்டர் நீளமுள்ள ஓலைச்சுவடிகளும் இருந்தன.
இங்குள்ள நூல்களில் 92.1% நூல்களைப் பற்றிய விவரங்களை நூலகத்தின் இணையதளத்தின் வாயிலாக பார்வையிடலாம்.
இவற்றில் 174,000 நூல்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).