இடாய்ச்சு விக்கிப்பீடியா

செருமன் விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)செருமன் மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.de.wikipedia.org/


செருமன் விக்கிப்பீடியா(German Wikioedia செருமன்: Deutschsprachige Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் செருமன் மொழி பதிப்பு ஆகும். 2001 மார்ச் 16ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் இரண்டாவது பதிப்பாகும். திசம்பர் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் செருமன் விக்கியில் சூலை 3, 2012 வரை மொத்தம் 1,442,603 கட்டுரைகள் உள்ளன.

அடையாளச்சின்னம்

2003–2010 2010–

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/Wikimedia_News#December_2009
  2. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/List_of_Wikipedias#1_000_000.2B_articles

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இடாய்ச்சு விக்கிப்பீடியாப் பதிப்பு