பந்தய தகவல் | |
சுற்றுக்கள் | 60 |
---|---|
சுற்று நீளம் | 5.14 km (3.19 mi) |
பந்தய நீளம் | 308.4 km (191.6 mi) |
இந்திய கிராண்ட் பிரீ (Grand Prix of India) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா பெருநகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் பன்னாட்டு சுற்றுகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து பந்தயப் போட்டித்தொடர் ஆகும். இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 30, 2011 அன்று 2011 பார்முலா 1 பருவத்தின் 17வது போட்டியாக நடக்கவுள்ளது. புதிய பந்தயத்தடத்திற்கு செப்டம்பர் 1, 2011 அன்று பார்முலா 1 பந்தய இயக்குனர் சார்லி வைட்டிங்கால் முறையான ஏற்பிதழ் வழங்கப்பட்டு , முதல் பந்தயம் 2011இல் துவங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)