உருசிய-சப்பானியப் போர்

உருசிய-சப்பானியப் போர்

மேலிருந்து வலம் இடமாக: தாக்குதலில் உருசியக் கப்பல் பல்லாடா தீப்பற்றி எரிகிறது, முக்டன் சண்டையில் உருசிய காலாட்படை, உருசிய சண்டைக்கப்பல்கள், இறந்த சப்பானியர்கள், சப்பானிய காலாட்படை ஆற்றைக் கடக்கிறது.
நாள் 8 பெப்ரவரி 1904 – 5 செப்டம்பர் 1905
(1 ஆண்டு, 6 மாதம்-கள் and 4 வாரம்-கள்)
இடம் மஞ்சூரியா, மஞ்சள் கடல், கொரியத் தீபகற்பம்
சப்பானிய வெற்றி; போட்ஸ்மவுட் உடன்படிக்கை
பிரிவினர்
சப்பானியப் பேரரசு சப்பானியப் பேரரசு உருசியா உருசியப் பேரரசு

வார்ப்புரு:நாட்டுத் தகவல் Principality of Montenegro மொண்டெனேகுரோ இளவரசர் ஆட்சி

தளபதிகள், தலைவர்கள்
  • சப்பானியப் பேரரசு பேரரசர் மெய்ஜி
  • சப்பானியப் பேரரசு ஒயாமா இவாவோ
  • சப்பானியப் பேரரசு கோடமா ஜென்டாரோ
  • சப்பானியப் பேரரசு நொகி மரசுகே
  • சப்பானியப் பேரரசு குரோகி டாமெடோடோ
  • சப்பானியப் பேரரசு டோகோ கெய்காசிரோ
  • உருசியா இரண்டாம் நிக்கலாசு
  • உருசியா யெவ்கெனி அலெக்செயிவ்
  • உருசியா அலெக்செயிவ் குரோபட்கின்
  • உருசியா இஸ்டெபன் மகாரோவ் 
  • உருசியா சினோவ் உரோஸ்டெவென்கி
பலம்
1,200,000 (மொத்தம்)
  • 650,000 (உச்சம்)
1,365,000 (மொத்தம்)
  • 700,000 (உச்சம்)
இழப்புகள்
  • 47,152–47,400 கொல்லப்பட்டனர்
  • 11,424–11,500 காயத்தால் இறந்தனர்
  • 21,802–27,200 நோயால் இறந்தனர்
  • 34,000–52,623 கொல்லப்பட்டனர் அல்லது காயத்தால் இறந்தனர்
  • 9,300–18,830 நோயால் இறந்தனர்e
  • 146,032 காயப்பட்டனர்
  • 74,369 பிடிபட்டனர்

உருசிய-சப்பானியப் போர் (Russo-Japanese War; 1904–05) என்பது உருசியப் பேரரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில், போட்டி பேரரசுவாத நோக்கத்துடன் மஞ்சூரியாவிலும் கொரியாவிலும் இடம்பெற்ற போரைக் குறிக்கும். இப்போரின் முக்கிய பகுதியாக லியாடொங், சென்யாங், கொரியாவைச் சூழவுள்ள கடல்கள், சப்பான், மஞ்சள் கடல் ஆகியன் காணப்பட்டன.

உசாத்துணை

  1. "Montenegro, Japan to declare truce," United Press International (US); "Montenegro, Japan End 100 Years' War," History News Network (US). citing World Peace Herald, 16 June 2006; Montenegrina, digitalna biblioteka crnogorske kulture (Montegreina, digital library of Montenegrin culture), Istorija: Đuro Batrićević, citing Batrićević, Đuro. (1996). Crnogorci u rusko-japanskom ratu (Montenegrins in the Russo-Japanese War); compare Dr Anto Gvozdenović: general u tri vojske. Crnogorci u rusko-japanskom ratu (Dr. Anto Gvozdenovic: General in Three Armies; Montenegrins in the Russo-Japanese War)
  2. Mitchell, Thomas John; Smith, G. M. (1931). Casualties and Medical Statistics of the Great War. History of the Great War Based on Official Documents by Direction of the Committee of Imperial Defence. London: HMSO. OCLC 14739880. Page 6.
  3. Mitchell and Smith, page 6.
  4. 4.0 4.1 Samuel Dumas, Losses of Life Caused By War (1923)
  5. 5.0 5.1 Erols.com, Twentieth Century Atlas – Death Tolls and Casualty Statistics for Wars, Dictatorships and Genocides.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Russo-Japanese War
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  •   "Russo-Japanese War". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 23. (1911). 
  • da Silva, Joaquín (29 April 2016). "Chronology of Japanese Cinema: 1904". EigaNove.
  • RussoJapaneseWar.com, Russo-Japanese War research society.
  • BFcollection.net, Database of Russian Army Jewish soldiers injured, killed, or missing in action from the war.
  • BYU.edu, Text of the Treaty of Portsmouth:.
  • Flot.com, Russian Navy history of war.
  • Frontiers.loc.gov, Russo-Japanese Relations in the Far East. Meeting of Frontiers (அமெரிக்கக் காங்கிரசு நூலகம்)
  • CSmonitor.com, Treaty of Portsmouth now seen as global turning point from the Christian Science Monitor, by Robert Marquand, 30 December 2005.
  •   "Russo-Japanese War, The". The New Student's Reference Work. (1914). 
  • Montenigrina.net, Montenegrins in the Russo-Japanese War (Montenegrin).
  • Stanford.edu, Lyrics, translation and melody of the song "On the hills of Manchuria" (Na sopkah Manchzhurii).
  • Google Map with battles of Russo-Japanese War and other important events.
  • See more Russo-Japanese War Maps at the Persuasive Cartography, The PJ Mode Collection,