எசுப்பானிய விக்கிப்பீடியா

எசுப்பானிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)எசுப்பானிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.wikipedia.org/


எசுப்பானிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் எசுப்பானிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகத்து மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது இடத்தில் இருக்கும் எசுப்பானிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. பயனர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் எசுப்பானிய விக்கிப்பீடியா உள்ளது.

அடையாளச்சின்னம்

2003–2010 2010–

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/Wikimedia_News#August_2009
  2. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://es.wikipedia.orghttps://wikious.com/ta/Especial:Statistics
  4. http://www.alexa.com/data/details/traffic_details?q=wikipedia.org&url=wikipedia.org[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எசுப்பானிய விக்கிப்பீடியாப் பதிப்பு