ஓலு துணை வலயம்

ஓலு துணை வலயம்
Oulun seutukunta
துணை வலயம்
Location of ஓலு துணை வலயம்
நாடு Finland
வலயம்வடக்கு ஒசுத்திரோபொத்தினியா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,27,149
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)

ஓலு துணை வலயம் என்பது 2009 முதல் நிலவுகையிலுள்ள வடக்கு ஒசுத்திரோபொத்தினியாவின் துணைப்பிரிவும், பின்லாந்தின் துணை வலயங்களில் ஒன்றுமாகும்.

நகராட்சிகள்

அரசியல்

2018 பின்லாந்துக் குடியரசுத் தலைவர் தேர்தலின் முடிவுகள்: