கடற்கரை (ஒலிப்புⓘ) என்பது கடல் ஓரம் அமைந்து இருக்கும் நிலப்பகுதி ஆகும் அல்லது நிலப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கும். கடல் அல்லது கடலின் எல்லையைக் குறிப்பதே கடற்கரை எனப்படும்.
மேலும் கடல் பொதுவாகக் கடலோரப் (coastal areas) பகுதியில் அமைந்திருக்கும்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.