Dollar canadien (பிரெஞ்சு மொழி) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | CAD (எண்ணியல்: 124) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | $ or C$ or CAD |
வேறுபெயர் | லூனி, பக் (ஆங்கிலம்) ஃகுவார்ட், பியாசே (பிரெஞ்சு) |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | சதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு) |
குறியீடு | |
சதம் (ஆங்கிலம்) மற்றும் சௌ (பேச்சுவழக்கு) (பிரெஞ்சு) | ¢ |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | $5, $10, $20, $50 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | $100 |
உலோக நாணயம் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 5¢, 10¢, 25¢, $1, $2 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 50¢ |
மக்கள்தொகையியல் | |
அதிகாரப்பூர்வ பயனர்(கள்) | கனடா |
அதிகாரப்பூர்வமற்ற பயனர்(கள்) | செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன் (பிரான்சு) (யூரோவுடன்) |
வெளியீடு | |
நடுவண் வங்கி | கனேடிய வங்கி |
இணையதளம் | www.bankofcanada.ca |
அச்சடிப்பவர் | Canadian Bank Note Company |
காசாலை | Royal Canadian Mint |
இணையதளம் | www |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 1.6% (2012) |
ஆதாரம் | Statistics Canada, 2012. |
கனடா டொலர் (currency code CAD) கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் (பிரான்சுக்குச் சொந்தமானவை) பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன.
In an English document, when you need to specify the type of dollar (Canadian, American, Australian, etc.), the Translation Bureau recommends using the symbol Can$ to represent the Canadian dollar. ... The shorter variant C$ is another symbol frequently used for the Canadian dollar. However, the Translation Bureau does not recommend this symbol, since it has a slight risk of ambiguity: it is also used to represent the Nicaraguan córdoba oro, and occasionally the Cayman Islands dollar as well.