கன்னட விக்கிப்பீடியா

கன்னட விக்கிப்பீடியா
Logo of the Kannada Wikipedia
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)கன்னட மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.kn.wikipedia.org/


கன்னட விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் கன்னட மொழி பதிப்பு ஆகும். சூன் 2003ல் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2007ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தொன்னூத்தி ஆறாவது இடத்தில் இருக்கும் கன்னட விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

அடையாளச்சின்னம்

2005–2010 2010–

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/Wikimedia_News#Wikipedias
  2. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/List_of_Wikipedias#1_000.2B_articles

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கன்னட விக்கிப்பீடியாப் பதிப்பு