கரிசல் மண் (ⓘ)(black soil) என்பது ஒரு வகை மண். இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது. இலங்கையில் முருங்கன், மாத்தறை, அம்பேவில போன்ற உலர்வலயப் பகுதிகளில் காணப்படுகின்றது.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)