கேட் பிளான்சேட் Ordre des Arts et des Lettres | |
---|---|
பிறப்பு | 14 மே 1969 மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா |
குடியுரிமை | ஆஸ்திரேலியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஆண்ட்ரூ அப்டன் (1997) |
பிள்ளைகள் | 3 |
கேட் பிளான்சேட் (ஆங்கில மொழி: Catherine Élise Blanchett) (பிறப்பு: 14 மே 1969) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு திரைப்பட நடிகை ஆவார். இவர் பெல்லே, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த லோட் ஒவ் த ரிங்ஸ், த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.