சவுத்தாம்டன் Southampton | |
---|---|
நகரம் | |
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து இடமாக:பார்கேட், குயில்தால், நகரச் சுவர்கள், கம்பளி ஹவுஸ், சுங்கச் சாவடி மேற்கு மேற்கத்திய மாளிகை | |
அடைபெயர்(கள்): சவுத்தாம்டன்:உலகின் நுழைவாயில் | |
ஹாம்ப்ஷயர் மாவட்டத்தில் சவுத்தாம்டன் நகரத்தின் அமைவிடம் | |
ஐக்கிய இராச்சியத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 50°54′09″N 01°24′15″W / 50.90250°N 1.40417°W | |
தன்னாட்சிப் பகுதி | United Kingdom |
ஐக்கிய இராச்சியதின் நாடு | England |
பிரதேசம் | தென்கிழக்கு இங்கிலாந்து |
நிர்வாகத் தலைமையிடம் | சவுத்தாம்டன் |
குடியிருப்பு | c. கிபி 43 |
நகரம் | 1964 |
தன்னாட்சி அமைப்பு | 1997 |
அரசு | |
• வகை | தன்னாட்சி நகரம் |
• உள்ளாட்ட்சி அமைப்பு | சவுத்தாம்டன் நகர மன்றம் |
• நகராட்சிக் குழு | மேயர் மற்றும் உறுப்பினர்கள் |
• நிர்வாகி | GSS=E06000045 |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 72.8 km2 (28.1 sq mi) |
மக்கள்தொகை (2018) | |
• நகரம் | 269,781 |
• Estimate (2017) | 252,400 (நகராட்சிப் பகுதியில்) |
• நகர்ப்புறம் | 855,569 |
• பெருநகர் | 1,547,000 (தெற்கு ஹாம்சியர்) |
• Ethnicity (United Kingdom 2005 Estimate) |
|
இனங்கள் | சோட்டோனியர்கள் |
நேர வலயம் | கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே+0) |
• கோடை (பசேநே) | பிரித்தானிய கோடை நேரம் (ஒசநே+1) |
அஞ்சல் குறியீடு எண் | SO14 - SO19 |
தொலைபேசி குறியீடு | 023 |
Gross Value Added | 2013 |
• மொத்தம் | £ 9.7 பில்லியன் ($15.7 பில்லியன்) 12-ஆம் இடம் |
• வளர்ச்சி | கூடுதல் 2.6% |
தனிநபர் வருமானம் | £21,400 ($34,300) |
வளர்ச்சி | கூடுதல் 0.6% |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | $ 51.6 பில்லியன் |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் பங்கு | US $ 37,832 |
இணையதளம் | www |
சவுத்ஹாம்டன் (Southampton), ஐக்கிய இராச்சியத்தின் நான்கு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கில் அமைந்த துறைமுக நகரம் ஆகும். இது இலண்டன் மாநகரத்திலிருந்து தென்மேற்கில் 15 மைல் தொலைவில் உள்ளது. தெற்கு ஆம்ப்சயர் (ஹாம்ப்ஷயர்) நகரத்தின் ஒரு பகுதியாக சவுத்தாம்டன் மற்றும் போர்ட்சுமவுத் (போர்ட்ஸ்மவுத்) நகரங்கள் உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் மக்களவைக்கு சவுத்தாம்டன் நகரத்தைச் சேர்ந்த இரிசி சுனக்கு எனும் இந்திய வம்சாவழியினர், 2015 முதல் ரிச்மாண்ட் (யோர்க்) தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டு கருவூல செயலாளராக(அமைச்சர்) இருந்து அக்டோபர் 25, 2022 முதல் பிரதமராக பதவியிலுள்ளார்.
2020-ஆம் ஆண்டின் கணக்கின்படி, 1,07,695 குடியிருப்புகள் கொண்ட சவுத்தாம்டன் நகரத்தின் மக்கள் தொகை 2,60,111 ஆகும். அதில் ஆண்கள் 1,27,610 (49.1%) மற்றும் பெண்கள் 1,32,501 (50.9%) ஆகும். இதன் மக்கள் தொகையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 17,470 (6.7%) ஆகவுள்ளனர். சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் 43,000 மாண்வ மாணவியர் கல்வி பயில்கின்றனர இதன் மக்கள் தொகையில் வெள்ளையர்கள் 85.9%, ஆசிய நாட்டவர் 8.4%, கருப்பினத்தவர் 2.2% மற்றும் கலப்பினத்தவர்கள் 1.2% ஆகவுள்ளனர்.
தட்பவெப்ப நிலைத் தகவல், சவுத்தாம்டன் உயரம்: 19 m (62 அடி), சாதாரணமானது: 1981–2010, அதிகபட்சம் 1853–தற்போது வரை | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 15.9 (60.6) |
19.0 (66.2) |
22.2 (72) |
27.6 (81.7) |
31.7 (89.1) |
35.6 (96.1) |
34.8 (94.6) |
35.1 (95.2) |
30.6 (87.1) |
28.9 (84) |
18.3 (64.9) |
15.9 (60.6) |
35.6 (96.1) |
உயர் சராசரி °C (°F) | 8.4 (47.1) |
8.6 (47.5) |
11.1 (52) |
14.0 (57.2) |
17.5 (63.5) |
20.2 (68.4) |
22.4 (72.3) |
22.3 (72.1) |
19.8 (67.6) |
15.6 (60.1) |
11.7 (53.1) |
8.9 (48) |
15.1 (59.2) |
தினசரி சராசரி °C (°F) | 5.7 (42.3) |
5.6 (42.1) |
7.6 (45.7) |
9.9 (49.8) |
13.3 (55.9) |
16.0 (60.8) |
18.1 (64.6) |
18.0 (64.4) |
15.6 (60.1) |
12.3 (54.1) |
8.6 (47.5) |
6.1 (43) |
11.4 (52.5) |
தாழ் சராசரி °C (°F) | 2.9 (37.2) |
2.6 (36.7) |
4.1 (39.4) |
5.7 (42.3) |
9.0 (48.2) |
11.7 (53.1) |
13.7 (56.7) |
13.7 (56.7) |
11.4 (52.5) |
8.9 (48) |
5.4 (41.7) |
3.2 (37.8) |
7.7 (45.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -16.6 (2.1) |
-11.1 (12) |
-11.7 (10.9) |
-4.1 (24.6) |
-1.7 (28.9) |
1.8 (35.2) |
5.6 (42.1) |
4.4 (39.9) |
0.0 (32) |
-3.9 (25) |
-8.7 (16.3) |
-16.1 (3) |
−16.6 (2.1) |
பொழிவு mm (inches) | 81.4 (3.205) |
58.3 (2.295) |
60.0 (2.362) |
50.7 (1.996) |
49.0 (1.929) |
50.4 (1.984) |
42.0 (1.654) |
50.4 (1.984) |
60.4 (2.378) |
93.8 (3.693) |
94.0 (3.701) |
89.2 (3.512) |
779.4 (30.685) |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 12.2 | 9.2 | 10.1 | 8.8 | 8.2 | 7.7 | 7.4 | 7.7 | 8.7 | 11.5 | 11.5 | 11.8 | 114.7 |
சூரியஒளி நேரம் | 63.3 | 84.4 | 118.3 | 179.8 | 212.1 | 211.2 | 221.8 | 207.7 | 148.1 | 113.0 | 76.6 | 52.9 | 1,689.3 |
Source #1: Met Office | |||||||||||||
Source #2: KNMI |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)