சார்லட்

சார்லட் நகரம்
நகரம்
இரவில் ஷார்லட்
இரவில் ஷார்லட்
அடைபெயர்(கள்): அரசி நகரம்
மெக்லென்பர்க் மாவட்டத்திலும் வட கரொலைனா மாநிலத்திலும் இருந்த இடம்
மெக்லென்பர்க் மாவட்டத்திலும் வட கரொலைனா மாநிலத்திலும் இருந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வட கரொலைனா
மாவட்டம்மெக்லென்பர்க்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்பேட் மெக்க்ரோரி, (R)
பரப்பளவு
 • நகரம்280.5 sq mi (629.0 km2)
 • நிலம்279.9 sq mi (627.5 km2)
 • நீர்0.6 sq mi (1.6 km2)
ஏற்றம்751 ft (229 m)
மக்கள்தொகை (மக்கள் தொகை (2008))
 • நகரம்695,995
 • அடர்த்தி2,516/sq mi (971.3/km2)
 • பெருநகர்2,124,013
நேர வலயம்EST (ஒசநே-5)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு704, 980
FIPS37-12000
GNIS feature ID1019610
இணையதளம்http://www.charmeck.org/

சார்லட் என்பது அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 695,995 மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.


குறிப்புக்கள்

  1. U.S. Census Bureau Population of Metropolitan Statistical Areas, 2006 estimates
  2. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  3. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.