சிமோன் பெரெஸ்

சிமோன் பெரெஸ்
பெரெஸ் 2009 இல்
9 வது இசுரேலியப் பிரதமர்
பதவியில்
சூலை 15, 2007 – சூலை 24, 2014
பிரதமர்Ehud Olmert
பெஞ்சமின் நெத்தனியாகு
முன்னையவர்
பின்னவர்
8 வது இசுரேலியப் பிரதமர்
பதவியில்
நவம்பர் 4, 1995 – சூன் 18, 1996
பதில்: 4 நவம்பர் 1995 – 22 நவம்பர் 1995
குடியரசுத் தலைவர்
முன்னையவர்இட்சாக் ரபீன்
பின்னவர்பெஞ்சமின் நெத்தனியாகு
பதவியில்
செப்டம்பர் 13, 1984 – October 20, 1986
குடியரசுத் தலைவர்
முன்னையவர்
பின்னவர்
பதவியில்
April 22, 1977 – June 21, 1977
பதில்
குடியரசுத் தலைவர்
முன்னையவர்இட்சாக் ரபீன்
பின்னவர்
Minister of Foreign Affairs
பதவியில்
March 7, 2001 – November 2, 2002
பிரதமர்ஏரியல் சரோன்
Deputy
முன்னையவர்
பின்னவர்பெஞ்சமின் நெத்தனியாகு
பதவியில்
July 14, 1992 – November 22, 1995
பிரதமர்இட்சாக் ரபீன்
Deputy
முன்னையவர்David Levy
பின்னவர்
பதவியில்
October 20, 1986 – December 23, 1988
பிரதமர்
முன்னையவர்
பின்னவர்
Minister of Defence
பதவியில்
November 4, 1995 – June 18, 1996
முன்னையவர்இட்சாக் ரபீன்
பின்னவர்
பதவியில்
June 3, 1974 – June 20, 1977
பிரதமர்இட்சாக் ரபீன்
முன்னையவர்
பின்னவர்Ezer Weizman
Minister of Finance
பதவியில்
December 22, 1988 – March 15, 1990
பிரதமர்
முன்னையவர்Moshe Nissim
பின்னவர்Yitzhak Shamir
Minister of Transportation
பதவியில்
September 1, 1970 – March 10, 1974
பிரதமர்கோல்டா மேயர்
முன்னையவர்
பின்னவர்
கெனெசெட் அங்கத்தவர்
பதவியில்
3 November 1959 – 13 June 2007
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Szymon Perski

(1923-08-02)ஆகத்து 2, 1923
Wiszniew, போலாந்து
(இப்போது , பெலருஸ்)
இறப்புசெப்டம்பர் 28, 2016(2016-09-28) (அகவை 93)
Sheba Medical Center, Tel HaShomer, Ramat Gan, இசுரேல்
அரசியல் கட்சிMapai (1959–1965)
Rafi (1965–1968)
Labor (1968–2005)
Kadima (2005–2016)
பிற அரசியல்
தொடர்புகள்
Alignment (1965–1991)
துணைவர்Sonya Gelman (1945–2011)
பிள்ளைகள்Zvia
Yoni
Chemi
முன்னாள் கல்லூரிThe New School
New York University
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
கையெழுத்து
Military service
பற்றிணைப்பு Israel
கிளை/சேவைஹகானா
இசுரேலிய பாதுகாப்புப் படைகள்

சிமோன் பெரெஸ் (Shimon Peres, listen; எபிரேயம்: שמעון פרס‎; பிறப்பு Szymon Perski; ஆகத்து 2, 1923 – செப்டம்பர் 28, 2016) என்பவர் அரசியல்வாதியும் 2007 முதல் 2014 வரையான காலத்தில் இருந்த ஒன்பதாவது இசுரேலியப் பிரதமரும் ஆவார். பெரஸ் இரு தடவைகள் இசுரேலியப் பிரதமராகவும், இரு முறை பதில் இசுரேலியப் பிரதமராகவும் இருந்துள்ளார். 70 வருட அரசியல் அனுபவம் கொண்ட இவர் 12 வது அமைச்சரவையின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

உசாத்துணை

  1. Israeli politician Shimon Peres dies at 93 Washington Post, 18/09/2016
  2. Amiram Barkat. "Presidency rounds off 66-year career". Haaretz. Archived from the original on 2007-09-04. பார்க்கப்பட்ட நாள் 2016-09-29.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Shimon Peres
என்பதில் ஊடகங்கள் உள்ளன.