சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ்

கஸ்டாவ் இரண்டாம் அடால்ஃப்
கஸ்டாவஸ் அடால்பஸ், ஜாகப் ஹோயெஃப்னகலின் ஒவியம்
சுவீடனின் மன்னர்
ஆட்சிக்காலம்30 அக்டோபர் 1611 – 6 நவம்பர் 1632
முடிசூட்டுதல்12 அக்டோபர் 1617
முன்னையவர்ஒன்பதாம் சார்லஸ்
பின்னையவர்கிறிஸ்டினா
பிறப்பு9 டிசம்பர் 1594
காஸ்டில் ட்ரே க்ரோனோர், சுவீடன்
இறப்பு6 நவம்பர் 1632(1632-11-06) (அகவை 37)
லுட்சன், சாக்சனி தொகுதி
புதைத்த இடம்22 ஜூன் 1634
ரிட்டர்ஹோல்மேன் ஆலயம், ஸ்டாக்ஹோம்
துணைவர்பிராண்டேன்பர்க்கின் மரியா எலியநோரா
குழந்தைகளின்
பெயர்கள்
கிறிஸ்டினா
மரபுவாசா
தந்தைஒன்பதாம் சார்லஸ்
தாய்ஹோல்ஸ்டேயின்-கோடோர்பின் கிறிஸ்டினா
மதம்லூதரனியம்

கஸ்டாவ் இரண்டாம் அடால்ஃப் (9 டிசம்பர் 1594 – 6 நவம்பர் 1632); கஸ்டாவஸ் அடால்பஸ், அல்லது கஸ்டாவஸ் அடால்பஸ் தி கிரேட் (சுவீடிய: Gustav Adolf den store, இலத்தீன்: Gustavus Adolphus Magnus), 1611 முதல் 1632 வரை சுவீடனின் மன்னராக பதவி வகித்தவராவார். சுவீடனை ஒரு சக்தி வாய்ந்த நாடாக (சுவீடிய: Stormaktstiden) உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார். இவர் முப்பதாண்டுப் போரில் சுவீடனை இராணுவ மேலாதிக்கத்திற்கு இட்டுச் சென்றார்.

இவர் உலகின் மிகச் சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்

  1. David Williamson in Debrett's Kings and Queens of Europe பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86350-194-X pp. 124, 128, 194, 207
  2. In Chapter V of Clausewitz' On War, he lists Gustavus Adolphus as an example of an outstanding military leader, along with: Alexander the Great, Julius Caesar, Alexander Farnese, Charles XII, Frederick the Great and Napoleon Bonaparte.