சுவீடிய விக்கிப்பீடியா

சுவீடிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)சுவீடிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.sv.wikipedia.org/


சுவீடிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சுவீடிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினொன்றாவது இடத்தில் இருக்கும் சுவீடிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/Wikimedia_News#Wikipedias
  2. http://meta.wikimedia.orghttps://wikious.com/ta/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுவீடிய விக்கிப்பீடியாப் பதிப்பு