2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் அர்கெந்தீனா அணியில் செர்கியோ அகுவேரோ | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | செர்கியோ லியோனல் அகுவேரோ | ||
பிறந்த நாள் | 2 சூன் 1988 | ||
பிறந்த இடம் | புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா | ||
உயரம் | 1.72 மீ | ||
ஆடும் நிலை(கள்) | முன்கள தாக்குநர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | மான்செஸ்டர் சிட்டி | ||
எண் | 10 | ||
இளநிலை வாழ்வழி | |||
1997–2003 | அத்லெடிகோ இன்டிபென்டன்ட் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2003–2006 | அத்லெடிகோ இன்டிபென்டன்ட் | 54 | (23) |
2006–2011 | அத்லெடிகோ மாட்ரிட் | 175 | (74) |
2011– | மான்செஸ்டர் சிட்டி | 206 | (143) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2004 | அர்கெந்தீனா 17 கீழ் | 5 | (3) |
2005–2007 | அர்கெந்தீனா 20 கீழ் | 7 | (6) |
2008 | அர்கெந்தீனா 23 கீழ் | 5 | (2) |
2006– | அர்கெந்தீனா | 89 | (39) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 03:51, 8 ஏப்ரல் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 30 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது. |
செர்கியோ லியோனல் "குன்" அகுவேரோ (Sergio Leonel 'Kun' Agüero ,பிறப்பு 2 சூன் 1988) அர்கெதீன தொழில்முறை காற்பந்தாட்ட வீரர். இவர் மான்செஸ்டர் சிட்டி கழக அணியிலும் அர்கெந்தீன தேசிய அணியிலும் முன்கள தாக்குநராக விளையாடுகிறார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)