செர்ஜியோ மாட்டரேல்லா

செர்ஜியோ மாட்டரேல்லா
2022ல் செர்ஜியோ
இத்தாலியக் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 பிப்ரவரி 2015
பிரதமர்மாட்டியோ ரென்சி
பாவலோ ஜென்டிலோனி
ஜிசெப் காண்டி
மாரியோ டிராகி
முன்னையவர்ஜியார்ஜியோ நபோலிடானோ
இத்தாலிய யாப்பு நீதிமன்றத்தின் நடுவர்
பதவியில்
11 அக்டோபர் 2011 – 2 பிப்ரவரி 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சூலை 1941 (1941-07-23)
பாலெர்மோ, சிசிலி, இத்தாலி
அரசியல் கட்சிIndependent (since 2008)
பிற அரசியல்
தொடர்புகள்
DC (before 1994)
PPI (1994–2002)
DL (2002–2007)
PD (2007–2008)
துணைவர்(s)
மாரிசா சியாசெசே
(தி. 1966; இற. 2012)
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிசாப்பியென்சா பல்கலைக்கழகம், ரோம்
கையெழுத்து

செர்ஜியோ மாட்டரேல்லா (பி. 23 சூலை 1941) இத்தாலியின் பன்னிரண்டாவது குடியரசுத் தலைவர்; 2015ல் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செர்ஜியோ, 2022ல் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் யாப்பு நீதிமன்றத்தின் நடுவராகவும் கல்வி அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் முன்னர் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Sergio Mattarella Biography". பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2022.
  2. "Sergio Mattarella re-elected as Italian president for a second term". பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2022.