டேவிட் ஹேமேன் | |
---|---|
அமெரிக்காவில் 13 ஜூலை 2009 | |
பிறப்பு | டேவிட் ஜோனாதன் ஹேமேன் 26 சூலை 1961 லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
பணி | தயாரிப்பாளர் |
டேவிட் ஹேமேன் (ஆங்கில மொழி: David Jonathan Heyman) (பிறப்பு: 1961 ஜூலை 26) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர். இவர் ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்சு இசுடோன், ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்சு - பாகம் 1, ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2, வீ ஆர் தி மில்லர்ஸ், போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
ஹேமேன் 26 ஜூலை, 1961ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.