தல்மூத்

பாபிலோனிய தல்மூத்தின் முழுத் தொகுதி

தல்மூத் (Talmud, /ˈtɑːlmʊd, -məd, ˈtæl-/; எபிரேயம்: תַּלְמוּד talmūd "அறிவுறுத்தல், கற்றல்", செமிட்டிக் அடிப்படையில்: (למד) "கற்பி, படி") என்பது யூதப்போதக யூதத்தில் மைய சமய நூல்களின் ஒன்று. இது பாரம்பரியமாக "சாஷ்" (Shas, ש״ס) என அழைக்கப்பட்டது. சாஷ் என்பது சஷியா செடாரிம் (shisha sedarim) என்பதன் சுருக்கமாகும். இதன் அர்த்தம் "ஆறு ஒழுங்குமுறைகள்" என்பதாகும். "தல்மூத்" எனும் பதம் பொதுவாக பாபிலோனிய தல்மூத்தை குறிக்கப் பயன்பட்டாலும் இதற்கு முன் ஜெருசலேம் தல்மூத் என்ற தொகுதியும் உள்ளது.

குறிப்புக்கள்

  1. "Talmud - Jewish Encyclopedia". Jewish Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2014.