நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச் சொல்லுக்கு புது நாள் என்று பொருள் இந்த புத்தாண்டு விழா கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும், தென்மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா, கருங்கடல், பால்கன் குடா பகுதிகளிலுள்ள ஈரானியரும் பிற மக்களும் கொண்டாடுகின்றனர். இரானிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் முதல் நாள் உதயமாவதை இப்புத்தாண்டு உணர்த்துகிறது.
இந்த புத்தாண்டு மார்ச்சு இருபத்தொன்றாம் நாளோ அதற்கு முந்தைய நாளிலோ, அடுத்த நாளிலோ தொடங்கும். இப்பண்டிகை சரத்துஸ்திர சமயத்தைப் பின்பற்றும் இரானியருடையது என்றாலும், சமயச் சார்பின்றி பலரும் கொண்டாடுகின்றனர்.
இப்புத்தாண்டின் முதல் நாள் கீழ்க்காணும் நாடுகளில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புத்தாண்டின் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க கனேடிய பாராளுமன்றம் சட்டமியற்றியது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)