பக்முத் Бахмут | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Donetsk Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 48°35′41″N 38°0′3″E / 48.59472°N 38.00083°E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | தோனெத்ஸ்க் |
மாவட்டம் | பக்மூத் |
நிறுவிய ஆண்டு | 1571க்கு முன்னர் |
Area | 41.6 km2 (16.1 sq mi) |
ஏற்றம் | 200 m (700 ft) |
மக்கள்தொகை (15 டிசம்பர் 2022) | 2,000 முதல் 5,000 வரை. 2,022</nowiki>உருசியப் படையெடுப்பிற்கு முன்னர் 71,094. |
தட்ப வெப்பம் | Dfb |
பாக்மூத் (Bakhmut), உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள பாக்மூத் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் சிறிய நகரம் ஆகும். பாக்மூத்தா ஆற்றின் கரையில் அமைந்த பாக்மூத் நகரம் மாகாணத் தலைநகரமான தோனெத்ஸ்க்கிற்கு வடக்கே 89 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது இந்நகரம், மார்ச் 2023ல் உருசியப் படைகளால் பெரிதும் தேசப்படுத்தப்பட்டது. உருசியப் படையெடுப்பிற்கு முன்னர் இந்நகரத்தின் மக்கள் தொகை 71,094 ஆக இருந்தது.
1 சூன் 2017 அன்று பாக்மூத் நகரத்தின் மக்கள் தொகை 75,900 ஆகும். 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் உருசிய மொழிக்கு அடுத்து உக்ரேனிய மொழி அதிகம் பேசப்படுகிறது.
இனக்குழுக்கள் | |
ருசியர்கள் | 69.4% |
உக்ரேனியர்கள் | 27.5% |
பெலேருசியர்கள் | 0.6% |
ஆர்மீனியர்கள் | 0.3% |
ரோமா மக்கள் | 0.2% |
யூதர்கள் | 0.2% |
மொழி | |
உருசிய மொழி | 62% |
உக்ரைனிய மொழி | 35% |
ஆர்மீனிய மொழி | 0.19% |
ரோமானி மொழி | 0.15% |
பெலேருசிய மொழி | 0.10% |
தட்பவெப்ப நிலைத் தகவல், பாக்மூத் (1981–2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | -0.9 (30.4) |
0.2 (32.4) |
6.2 (43.2) |
15.7 (60.3) |
22.3 (72.1) |
26.3 (79.3) |
28.5 (83.3) |
28.2 (82.8) |
21.8 (71.2) |
13.9 (57) |
5.2 (41.4) |
0.1 (32.2) |
14.0 (57.2) |
தினசரி சராசரி °C (°F) | -4.0 (24.8) |
-3.9 (25) |
1.7 (35.1) |
9.6 (49.3) |
15.6 (60.1) |
19.7 (67.5) |
21.8 (71.2) |
20.8 (69.4) |
14.9 (58.8) |
8.4 (47.1) |
1.8 (35.2) |
-2.7 (27.1) |
8.6 (47.5) |
தாழ் சராசரி °C (°F) | -6.9 (19.6) |
-7.4 (18.7) |
-2.4 (27.7) |
3.9 (39) |
8.8 (47.8) |
13.1 (55.6) |
15.1 (59.2) |
13.6 (56.5) |
8.8 (47.8) |
3.7 (38.7) |
-1.4 (29.5) |
-5.6 (21.9) |
3.6 (38.5) |
பொழிவு mm (inches) | 44.9 (1.768) |
38.8 (1.528) |
37.1 (1.461) |
39.7 (1.563) |
44.7 (1.76) |
64.1 (2.524) |
57.6 (2.268) |
37.1 (1.461) |
48.0 (1.89) |
39.3 (1.547) |
43.7 (1.72) |
46.4 (1.827) |
541.4 (21.315) |
% ஈரப்பதம் | 82.2 | 80.5 | 76.4 | 66.2 | 63.0 | 66.0 | 65.0 | 62.8 | 69.2 | 76.1 | 83.7 | 84.0 | 72.9 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 9.0 | 7.8 | 8.3 | 7.0 | 7.0 | 8.7 | 7.0 | 4.6 | 6.8 | 5.4 | 7.5 | 8.9 | 88.0 |
ஆதாரம்: World Meteorological Organization |