பிரான்சின் தேசிய நூலகம்

பிரான்சின் தேசிய நூலகம்
Bibliothèque nationale de France
தொடக்கம்1461 (1461)
அமைவிடம்பாரிஸ், பிரான்சு
Collection
Items collectedநூல்கள், நாளிதழ்கள், இதழ்கள், இசைத் தட்டுகள், காப்புரிமங்கள், தரவுத்தளங்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், பதிப்புகள், வரைதல்கள் மற்றும் கையெழுத்துப்படிகள்
அளவு4 கோடி பொருட்கள்
1.4 கோடி நூல்கள் மற்றும் பதிப்புகள்
Access and use
Access requirementsதேவை உள்ளவர்களுக்கு மட்டும். நூலகத்தின் சேவை தேவைப்படுபவர்களுக்கும்
ஏனைய தகவல்கள்
நிதிநிலை€254 மில்லியன்
இயக்குநர்லாரன்சு எங்கல்
பணியாளர்கள்2,300
இணையதளம்www.bnf.fr
Map
Map

பிரான்சின் தேசிய நூலகம் (பிரெஞ்சு மொழி: , "National Library of France"; BnF) பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும். பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

எண்ணிம நூலகம்

கேல்லிகா, எண்ணிம நூலகம், அக்டோபர் 1997 அன்று திறக்கப்பட்டது. As of அக்டோபர் 2017, கேல்லிகா மூலம் இவற்றை பார்க்க இயலும்:

  • 4,286,000 கோப்புகள்
  • 533,000 நூல்கள்
  • 131,000 வரைபடங்கள்
  • 96,000 கையெழுத்துப்படிகள்
  • 1,208,000 படங்கள்
  • 1,907,000 நாளிதழ் மற்றும் மாத இதழ்கள்
  • 47,800 இசைத் தட்டுகள்
  • 50,000 ஒலி பதிவுகள்
  • 358,000 பொருட்கள்

மேற்கோள்கள்

  1. Jack A. Clarke. "French Libraries in Transition, 1789–95." The Library Quarterly, Vol. 37, No. 4 (Oct., 1967)
  2. 2.0 2.1 "La BnF en chiffres". Archived from the original on 2007-11-28.

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bibliothèque nationale de France
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Lua error in Module:Authority_control_files at line 17: bad argument #1 to 'pairs' (table expected, got nil).