பிரித்தானிய ஆங்கிலம்

பிரித்தானிய ஆங்கிலம் (British English, BrEn, BrE, BE, en-UK அல்லது en-GB) என்பது ஐக்கிய இராச்சியம், அவுத்திரேலியா, கனடா மற்றும் பல இடங்களில் பரவலாக பேசப்படும் ஆங்கில மொழியின் குறிப்பிடத்தக்க வடிவமாகும். ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி "பிரித்தானியத் தீவுகளில் எழுத மற்றும் பேசப்படும் ஒன்று எனவும் குறிப்பாக பெரிய பிரித்தானியாவின் பொதுவான ஆங்கிலம்" எனவும் குறிப்பிடுகின்றது. கேம்பிரிட்ச் கல்வி உள்ளடக்க அகராதி "இங்கிலாந்தில் பேசப்படும், எழுதப்படும் ஆங்கிலம்" எனக் குறிப்பிடுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் ஆங்கிலத்தின் பல தரப்பட்ட வகைகளில் பிரித்தானிய ஆங்கிலமும் ஒன்று எனக் குறிப்பிடுகின்றது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. en-GB என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வரைபின் படி பிரித்தானிய ஆங்கிலத்துக்கான குறியீடு (பார்க்க: ஐ.எசு.ஓ 639-1, ISO 3166-1 alpha-2)).
  2. Peters, p. 79.
  3. "British English; Hiberno-English". Oxford English Dictionary (2 ). Oxford, England: Oxford University Press. 1989. https://archive.org/details/oxfordenglishdic0000unse_a3t6. 
  4. http://dictionary.cambridge.org/dictionary/american-english/british-english?q=british+english%7CCambridge Academic Content Dictionary
  5. "English Style Guide" (PDF). A handbook for authors and translators in the European Commission. European Commission. 2012 October. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புக்கள்