பிளான்டி

பிளான்டி
1977ல் பிளான்டி
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்நியூயார்க், அமெரிக்கா
இசை வடிவங்கள்புது அலை; பாப் ராக்; பங்க் ராக்; ரெகே
இசைத்துறையில்
  • 1974–1982
  • 1997–தற்போது வரை
இணையதளம்blondie.net

பிளான்டி , 1974-ல் பாடகர் டெபி ஹாரி மற்றும் கிரிஸ் இஸ்டைன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க இசைக்குழு. இக்குழுவின் இசை புது அலை, பங்க், ரெகே, டிஸ்கோ, ராப் எனப் பல வடிவங்களைக் கொண்டிருந்தாலும் அதன் வேரானது 1960களின் பாப் இசையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. உலகம் முழுவதும் 40 மில்லியன் இசைத்தட்டுகளுக்கு மேல் இவர்களின் இசை விற்றுள்ளது. இவர்களின் இசை சாதனைகளுக்காக இக்குழுவின் பெயர் ராக் அண்ட் ரோல் ஹால் ஆவ் ஃபேமில் 2006ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Blondie". பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2021.
  2. 2.0 2.1 "rockhall.com -- BLONDIE". பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
  3. "Reuters.com -- Punk group Blondie marks 40th anniversary with new album". பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.