மந்தை

துனிசியாவில் ஆடுகளின் மந்தை

மந்தை (Herding) என்பது, நான்கைந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் அல்லது விலங்குகள் ஒன்றுபட்ட கூட்டம்,(herd) மற்றும் திரளும் குழுக்கள் மந்தை எனப்படுகிறது. விலங்கினங்கள் தனது இனத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேய்ச்சல் மற்றும் நீர்நிலைகள் தேடவும் ஒன்றிரண்டு விலங்கின் தலைமையில் மற்ற விலங்குகள், கால்நடைகள் ஒன்றிணைந்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கூட்டமாக புலம் பெயர்வதையே மந்தை என்கிறோம்.

இவற்றையும் பார்க்க

சான்றாக

புற இணைப்புகள்