மறைபொருள் நிலை

மறைபொருள் நிலை (occult) என்பது "மறைந்திருக்கும் அறிவு" எனப்படும். இது இலத்தீன் சொல்லான occultus என்பதாகும், இது "ஒளிவு மறைவான, மறைவான, இரகசியம்" எனும் அர்த்தம் தரும். இது பொதுவான ஆங்கில மொழிப் பாவனையில் "இயல்பு கடந்த அறிவு" எனவும், "அளவிடக் கூடிய அறிவு" என்பதற்கு எதிர்மறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக அறிவியற் சொல்லாக கருதப்படுகிறது. இச் சொல் சிலவேளைகளில் "சிலருக்கு மட்டுமான" அல்லது "மறைவான வைக்கப்பட்டுள்ள" அறிவு எனக் கருதப்படுகின்றது. ஆனால் மறைபொருள் நிலையாளர்கள் உண்மைக் காரணங்களுக்கு அப்பால் பரந்துள்ள ஆழமான ஆன்மீக உண்மைத்தன்மையையும் பௌதீக அறிவியல்களையும் கற்பதில் ஈடுபடுகின்றார்கள்.

குறிப்புகள்

  1. Crabb, G. (1927). English synonyms explained, in alphabetical order, copious illustrations and examples drawn from the best writers. New York: Thomas Y. Crowell Co.
  2. Underhill, E. (1911). Mysticism, Meridian, New York.
  3. Blavatsky, H. P. (1888). The Secret Doctrine. Whitefish, MT: Kessinger Publishing.

வெளி இணைப்புக்கள்