ரமல்லா | |
---|---|
ஏனைய transcription(s) | |
• அரபி | رام الله |
• Also spelled | Ramallah (official) |
Ramallah Skyline | |
அதிகார சபை | Ramallah & al-Bireh |
உருவாக்கம் | 16ம் நூற்றாண்டு |
அரசு | |
• வகை | City (from 1995) |
• நிருவாகத் தலைவர் | மூசா கடிட் |
பரப்பளவு | |
• Jurisdiction | 16,344 dunams (16.3 km2 or 6.3 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• Jurisdiction | 27,092 |
இணையதளம் | www.ramallah.ps |
ரமல்லா (Ramallah, அரபு மொழி: رام الله) என்பது (ஆரமேயத்தில் "உயரமான இடம்" அல்லது "மலை" எனவும் அரபில் "அல்லா" எனவும், "கடவுளின் உயரம்" என அர்த்தமுடையது) வட எருசலேமிலிருந்து 10 கி.மீ. (6 மைல்) தொலைவில் மத்திய மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் நகரம். இது பாலஸ்தீனின் நிர்வாக தலைநகராகச் செயற்படுகின்றது. இதன் சனத்தொகை 27,092 ஆகும்..