இடாய்ச்சு லுஃப்தான்சா AG (FWB: LHA) (டாய்ச்சு ஒலிப்பு: ), லுஃப்தான்சா (சில நேரங்களில் லுஃப்தான்சா செருமன் விமானச்சேவை நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது), என்பது செருமன் விமானச்சேவை நிறுவனமாகும்.{{#tag:ref|1994 வரை, லுஃப்தான்சா மேற்கு செருமனிஅரசுக்கு சொந்தமான தேசிய விமானச்சேவை நிறுவனமாக இருந்தது.
இது 18 உள்நாட்டு சேவைகளையும், ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள 78 நாடுகளில் உள்ள 197 அனைத்துலக முனையங்களுக்கு 280 விமானங்களைக் கொண்டு விமான சேவையை வழங்குகிறது
↑The company that today is known as Deutsche Lufthansa AG was founded as Aktiengesellschaft für Luftverkehrsbedarf (Luftag) on 6 January 1953. It sees itself in the tradition of Deutsche Lufthansa, the former German national airline that was founded in 1926 and liquidated in 1951, whose name and logo it acquired in 1954. Therefore, Lufthansa frequently gives "1926" as its founding date, though from the legal point of view, it is not the assignee of the earlier airline.