வெச்லி சினைப்சு | |
---|---|
பிறப்பு | வெச்லி திரெண்ட் சினைப்சு சூலை 31, 1962 ஒர்லாண்டோ, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் | 5 |
வெச்லி திரெண்ட் சினைப்சு (ஆங்கில மொழி: Wesley Trent Snipes) (பிறப்பு: 31 சூலை1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் பிளேடு என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை வைத்து வெளியான பிளேடு (1998), பிளேடு 2 (2002) மற்றும் பிளேடு 3 (2004) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
இவர் 31 சூலை1962 ஆம் ஆண்டில் உதவியாசிரியரான மரியன் மற்றும் விமான பொறியாளரான வெஸ்லி ருடால்ப் சினைப்சு ஆகியோருக்கு மகனாக புளோரிடாவின் ஒர்லாண்டோவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்தார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)