இசுகீம்

திட்டம் என்பது ஒரு நிரல் மொழி. இது பல நிரலாக்க வழிமுறைகளுக்கு ஆதரவு தருகின்றது எனறாலும், பணிமுறை நிரலாக்க வழிமுறைக்காக இது பெரும்பாலும் அறியப்படுகிறது. இம் மொழி மிகவும் அடிப்படையான கட்டமைப்புகளைத் தருகிறது.

வெளி இணைப்புகள்