டான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட சியரீசின் புகைப்படம் |
|||||||
கண்டுபிடித்தவர்(கள்) | சூசெப் பியாத்சி | ||||||
---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடிப்பு நாள் | 1 சனவரி 1801 | ||||||
பெயர்க்குறிப்பினை
| |||||||
பெயரிடக் காரணம் | சியரீசு (ரோமத் தொன்மவியல்) | ||||||
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 1 சியரீசு | ||||||
வேறு பெயர்கள் | A899 OF; 1943 XB | ||||||
சிறு கோள் பகுப்பு |
குறுங்கோள் பட்டை |
||||||
காலகட்டம்சூன் 18, 2009 (ஜூநா 2455000.5) |
|||||||
சூரிய சேய்மை நிலை | 446,669,320 km (2.9858 AU) | ||||||
சூரிய அண்மை நிலை | 380,995,855 km (2.5468 AU) | ||||||
அரைப்பேரச்சு | 413,832,587 km (2.7663 AU) | ||||||
மையத்தொலைத்தகவு | 0.07934 | ||||||
சுற்றுப்பாதை வேகம் | 1680.5 நாள் 4.60 ஆண்டுகள் |
||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 17.882 கிமீ/செ | ||||||
சராசரி பிறழ்வு | 27.448° | ||||||
சாய்வு | 10.585° to Ecliptic 9.20° to Invariable plane |
||||||
Longitude of ascending node | 80.399° | ||||||
Argument of perihelion | 72.825° | ||||||
சிறப்பியல்பு
| |||||||
நிலநடுக்கோட்டு ஆரம் | 487.3 ± 1.8 கிமீ | ||||||
துருவ ஆரம் | 454.7 ± 1.6 கிமீ | ||||||
புறப் பரப்பு | 2,845,794.56 ச.கிமீ (1,768,294.41 ச.மைல்) | ||||||
நிறை | 9.43 ± 0.07×1020 kg 0.00015 புவிகள் |
||||||
அடர்த்தி | 2.077 ± 0.036 கி/செமீ3 | ||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.27 மீ/செ2 0.028 g |
||||||
விடுபடு திசைவேகம் | 0.51 கிமீ/செ | ||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 0.3781 d 9.074170 ம |
||||||
அச்சுவழிச் சாய்வு | ~3° | ||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் | 19 ம 24 நிமி 291° |
||||||
வடதுருவ இறக்கம் | 59° | ||||||
எதிரொளி திறன் | 0.090 ± 0.0033 (V-band geometric) | ||||||
மேற்பரப்பு வெப்பநிலை கெல்வின் |
| ||||||
நிறமாலை வகை | C | ||||||
தோற்ற ஒளிர்மை | 6.7 முதல் 9.32 வரை | ||||||
விண்மீன் ஒளிர்மை | 3.36 ± 0.02 | ||||||
கோணவிட்டம் | 0.84" to 0.33" | ||||||
பெயரெச்சங்கள் | செரேரியன் |
சியரீசு (Ceres /ˈsɪəriːz/; சின்னம்: ) என்பது இதுவரை அறியப்பட்ட குறுங்கோளில் மிகப்பெரியது ஆகும். இது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் அமைந்துள்ளது. இது 1801 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று இத்தாலிய வானியலாளர் கியூசெப்பே பியாத்சி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது அரை நூற்றாண்டு வரை எட்டாவது கோளாக விளங்கியது. சியரீசு எனும் உரோமானியப் பெண் கடவுளின் பெயரே இந்தக் குறுங்கோளுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைக்கோள்கள் எதுவும் இல்லை. முதலில் ஒரு சிறுகோள் என்று கருதப்பட்டு வந்த சியரீசு, மற்ற சிறுகோள்களை விட வேறுபட்டது என தெரியவந்தது. எனவே உலகளாவிய வானியல் ஒன்றியம் 2006ஆம் ஆண்டு சியரீசை குறுங்கோளாக வகைப்படுத்தியது.
{{cite book}}
: |access-date=
requires |url=
(help)