சிலோவாக்கியா

சுலோவாக் குடியரசு
Slovenská republika
கொடி of சுலோவாக்கியா
கொடி
சின்னம் of சுலோவாக்கியா
சின்னம்
குறிக்கோள்: "Afferant Montes Pacem Populo"
"மலைகள் மக்களுக்கு அமைதி கொடுக்கும்"
நாட்டுப்பண்: Nad Tatrou sa blýska
"மின்னல் தாத்திராசுக்கு மேல்"
அமைவிடம்: சிலோவாக்கியா  (orange) – in ஐரோப்பா கண்டத்தில்  (camel & white) – ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                 
அமைவிடம்: சிலோவாக்கியா  (orange)

– in ஐரோப்பா கண்டத்தில்  (camel & white)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]

தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பிராத்திஸ்லாவா
ஆட்சி மொழி(கள்)சுலோவாக்
மக்கள்சுலோவாக்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
Andrej Kiska
ராபர்ட் ஃபிகோ
விடுதலை 
• தேதி
ஜனவரி 1 1993
பரப்பு
• மொத்தம்
49,035 km2 (18,933 sq mi) (130வது)
• நீர் (%)
குறைவு
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
5,447,502 (110வது)
• 2001 கணக்கெடுப்பு
5,379,455
• அடர்த்தி
111/km2 (287.5/sq mi) (88வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$109.587 பில்லியன் (59வது)
• தலைவிகிதம்
$20,251 (41வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$55.103 பில்லியன் (60வது)
• தலைவிகிதம்
$13,227 (44வது)
மமேசு (2004) 0.863
Error: Invalid HDI value · 42வது
நாணயம்யூரோ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி421
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSK
இணையக் குறி.sk²

ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கில் செக் குடியரசும் ஆஸ்திரியாவும் வடக்கில் போலந்தும் கிழக்கில் உக்ரைனும் தெற்கில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.