அறிமுகப்படுத்தப்பட்டது | 1992 |
---|---|
அ. ஆ. பெ. வகை | நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களம் |
நிலைமை | இயங்குநிலை |
பதிவேடு | ஐக்கிய அரபு அமீரக ஆள்கள நடப்பிக்கை |
வழங்கும் நிறுவனம் | |
பயன்பாட்டு நோக்கம் | ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடைய அமைப்புகள் |
உண்மை பயன்பாடு | ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் புகழ் வாய்ந்தது. |
ஆவணங்கள் | ஆவணம் |
பிணக்கு கொள்கைகள் | கொள்கை |
வலைத்தளம் | www.aeda.ae |
.ae (அரபு: امارات.) என்பது ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும். இந்த ஆள்களப் பெயர் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் ஐக்கிய அரபு அமீரக ஆள்கள நடப்பிக்கையால் வழங்கப்படுகின்றது.
.ae என்ற ஆள்களப் பெயர் வணிக நிறுவனங்களாலும் அமைப்புகளாலும் தனியாட்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.