எகிப்தின் மம்லுக் சுல்தானகம்

سلطنة المماليك
1250–1517
கொடி of எகிப்தின் மம்லுக் சுல்தானகம்
கொடி
சுல்தான் அன் -நசீர் முகமது ஆட்சியில் மம்லுக் சுல்தானகம்
சுல்தான் அன் -நசீர் முகமது ஆட்சியில் மம்லுக் சுல்தானகம்
தலைநகரம்கெய்ரோ
பேசப்படும் மொழிகள்அரபு (எகிப்திய அரபு மொழி)
சமயம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
• 1250
சாசர் அத்தூர்
• 1250–1257
ஐபெக்
• 1260–1277
பைபர்ஸ்
• 1516–1517
இரண்டாம் துமான் பே
வரலாறு 
• சுல்தான் அல்-மூவாசாமின் கொலை
2 மே 1250
22 சனவரி 1517
முந்தையது
பின்னையது
அப்பாசியக் கலீபகம்
அயூப்பித்து வம்சம்
எருசலேம் பேரரசு
உதுமானியப் பேரரசு
எகிப்து பிரதேசம்
டமாஸ்கஸ் பிரதேசம்
யேமன் பிரதேசம்

மம்லுக் சுல்தானகம் (Mamluk Sultanate (அரபு மொழி: سلطنة المماليكSalṭanat al-Mamālīk) மத்தியகால எகிப்து, லெவண்ட் மற்றும் ஹெஜாஸ் பகுதிகளை ஆண்ட இசுலாமிய அடிமைப் போர் வீரர்கள் ஆவார். மம்லுக் சுல்தானகத்தை, துருக்கியர்களின் ஒட்டமான் பேரரசினர் கைப்பற்றும் வரை, கிபி 1250 முதல் கிபி 1517 முடிய 267 ஆண்டுகள் ஆண்டனர்.

வரலாறு

அரேபிய மொழியில் மம்லுக் என்பதற்கு அடிமை என்று பொருள். அயூப்பிய பேரரசில் படைத்தலைவர்களாக இருந்த அடிமை வீரர்கள், பின்னர் எகிப்தில் மம்லுக் சுல்தானகத்தையும் மற்றும் இந்தியாவில் இசுலாமிய அடிமை வம்ச ஆட்சியை நிறுவினர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

உசாத்துணை