கங்கேரி இராச்சியம் Regnum Hungariae (இலத்தீன்) Königreich Ungarn (இடாய்ச்சு மொழி) Magyar Királyság (அங்கேரிய மொழி) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1000–1918 1920–1946 | |||||||||||||
குறிக்கோள்: Regnum Mariae Patrona Hungariae "கங்கேரியின் பாதுகாவலர், மரியாளின் இராச்சியம்" | |||||||||||||
நாட்டுப்பண்: கிம்னூஸ் புகல் பாடல் அரச தேசிய கீதம் கடவுளே காத்துக் கொள்ளும், கடவுளே எங்கள் பேரரசரைப் பாதுகாத்தருளும், எங்கள் நாட்டையும் பாதுகாத்தருளும்! | |||||||||||||
தலைநகரம் | புடாபெஸ்ட் வரலாற்று தலைநகரங்கள்: எஸ்ரகொம் (10 முதல் மத்திய-13 ஆம் நூற்றாண்டு) புதா (மத்திய-13 ஆம் நூற்றாண்டு முதல் 1541)a பிராத்திஸ்லாவா (1536–1783) டெப்ரீசன் (1849) ஸ்கெகேஸ்பெகெவர்(அரச இருக்கை, அடக்கம் ஆகியவற்றுக்கு 1000 முதல் 1543 வரையான இடம்) | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | அலுவலக மொழிகள்: இலத்தீன் (1000–1784; 1790–1844) இடாய்ச்சு (1784–1790; 1849–1867) அங்கேரியம் (1844–1849; 1867–1946) ஏனைய பேசப்பட்ட மொழிகள்: உருமானியம், சுலோவாக்கியம், குரோவாசியம், சுலோவேனியம், செருபியம், இத்தாலி, உருத்தேனியம், கார்ப்பாத்தினிய உரோமானியம், இத்திய மொழி, | ||||||||||||
சமயம் | கத்தோலிக்க திருச்சபை, கல்வினிசம், லூதரனியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள், தனியொருமைக் கோட்பாடு, யூதம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
முடியாட்சி | |||||||||||||
• 1000–1038 | முதலாம் ஸ்டீபன் (முதலாவது) | ||||||||||||
• 1916–1918 | நான்காம் சால்ஸ் (கடைசி) | ||||||||||||
• 1920–1944 | மிக்லோஸ் கோர்தி | ||||||||||||
Palatine | |||||||||||||
• 1009–1038 | சாமுவேல் அபா | ||||||||||||
• 1847–1848 | ஸ்டீபன் பிரான்சிஸ் விக்டர் | ||||||||||||
பிரதம மந்திரி | |||||||||||||
• 1848 | லயோஸ் பெத்தியானி | ||||||||||||
• 1945–1946 | சொல்டன் டில்டி | ||||||||||||
சட்டமன்றம் | மன்றம் (1290 கள் முதல்) | ||||||||||||
• மேலவை | மக்னாட்ஸ் (1867–1918; 1926–1945) | ||||||||||||
• கீழவை | பிரதிநிதிகள் (1867–1918; 1927–1945) | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | 2ஆம் ஆயிரமாண்டு | ||||||||||||
• முதலாம் ஸ்டீபன் | 25 திசம்பர் 1000 | ||||||||||||
• உதுமானிய கைப்பற்றல் (புதாப் பகுதி) | 29 ஆகத்து 1541 | ||||||||||||
• கங்கேரிப் புரட்சி | 15 மார்ச்சு 1848 | ||||||||||||
• ஒஸ்ரிய-கங்கேரிய ஒற்றுமை | 20 மார்ச்சு 1867 | ||||||||||||
• ரியனன் ஒப்பந்தம் | 4 சூன் 1920 | ||||||||||||
• முடியாட்சி நீக்கம் | 1 பெப்ரவரி 1946 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
1910 | 282,870 km2 (109,220 sq mi) | ||||||||||||
1930 | 93,073 km2 (35,936 sq mi) | ||||||||||||
1941 | 172,149 km2 (66,467 sq mi) | ||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
3000000 | |||||||||||||
8000000 | |||||||||||||
18264533 | |||||||||||||
8688319 | |||||||||||||
14669100 | |||||||||||||
நாணயம் | போரிண்ட் (1325–1553) தாலர் ஒஸ்ரிய-கங்கேரிய குல்டன் (1754–1867) ஒஸ்ரிய-கங்கேரிய குல்டன் (1867–1892) ஒஸ்ரிய-கங்கேரிய கொரோனா (1892–1918) கங்கேரிய கொரோனா (1919–1926) கங்கேரிய பெங்கோ (1927–1946) கங்கேரிய அடோபெங்கோ (1946) | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | Austria Bosnia and Herzegovina Croatia Hungary Poland Romania Serbia Slovakia Slovenia Ukraine | ||||||||||||
|
கங்கேரி இராச்சியம் (Kingdom of Hungary) என்பது நடுக் காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரை (1918–1920 காலப்பகுதி தவிர்த்த 1000–1946) நடு ஐரோப்பாவில் இருந்த ஒரு முடியாட்சி ஆகும். கங்கேரியின் இளவரசர் ஆட்சி கங்கேரியின் முதலாம் ஸ்டீபனின் கங்கேரி முடியாட்சிக்குரியவராக முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து கிறித்தவ இராச்சியமாக சுமார் 1000 ஆண்டில் உருவாகியது. இவருடைய குடும்பம் முடியாட்சியை 300 வருடங்களாக கொண்டு நடத்தியது. 12 ஆம் நூற்றாண்டில், மேற்கு உலகில் ஒரு மத்திய வல்லரசாக ஐரோப்பாவில் இவ் இராச்சியம் காணப்பட்டது.