சூலை 2014 (July 2014) , 2014 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கி 31 நாட்களின் பின்னர் வியாழக்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் சூலை 17, வியாழக்கிழமையில் தொடங்கி, ஆகஸ்டு 16 சனிக்கிழமையில் முடிவடைந்தது. இசுலாமிய நாட்காட்டியின்படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் ரம்சான் மாதம் சூன் 29 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி சூலை 29 செவ்வாய்க்கிழமையில் முடிவடைந்தது. ரோமாபுரி மன்னர் ஜூலியஸ் சீசர் நினைவாக ஜூலை மாதம் ஏற்பட்டது. அதற்கு முன் ‘குவாண்டிலிஸ்’ என்ற பெயர் இருந்தது.
நிகழ்வுகள்
சூலை 2014 இறப்புகள்
- சூலை 7 - எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (பி. 1928)
- சூலை 10 - சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1912)
- சூலை 13 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)
- சூலை 17 - சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)
- சூலை 20 - தண்டபாணி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- சூலை 23 - சி. நயினார் முகம்மது, தமிழறிஞர், எழுத்தாளர்
- சூலை 29 - ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
- சூலை 29 - ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)
- சூலை 31 - சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்
சிறப்பு நாட்கள்
சமயம்
விடுதலை நாள் கொண்டாடும் நாடுகள்
பன்னாட்டு சிறப்பு நாட்கள்
இந்தியாவில் சிறப்பு நாட்கள்
- சூலை 1 - காடு பெருவிழா நாள் - (வன மகோற்சவம்)
- சூலை 1 - இந்திய மருத்துவர்கள் நாள் (பி. சி. இராய் நினைவாக கொண்டாடப்படுகிறது)
- சூலை 26 - கார்கில் போர் வெற்றிவிழா நாள்
பிறந்த நாட்கள்
நினைவு நாட்கள்
மேற்கோள்கள்
- ↑ http://targetstudy.com/knowledge/day/86/asalha-puja.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/730/harela-mela.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/368/eid-ul-fitr.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/223/international-joke-day.html
- ↑ <http://targetstudy.com/knowledge/day/106/international-day-of-cooperatives.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/50/world-population-day.html
- ↑ http://tamil.thehindu.com/opinion/columns/article6220366.ece?theme=true
- ↑ http://targetstudy.com/knowledge/day/79/international-nelson-mandela-day.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/93/world-hepatitis-day.html
- ↑ http://www.un.org/en/events/observances/days.shtml
- ↑ http://targetstudy.com/knowledge/day/224/van-mahotsav.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/1049/national-doctors-day-india.html
- ↑ http://targetstudy.com/knowledge/day/229/kargil-vijay-diwas.html
துடுப்பாட்ட செய்திகள் காப்பகம்