டோமஹாக் (ஏவுகணை)

டோமஹாக் என்பது ஐக்கிய அமெரிக்க கடற்படை மற்றும் அரச கடற்படை பயன்படுத்தும் தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும்.

இது 1970களில் முதன் முதலாக ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. தற்போது ரேய்தியோன் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை 149 ஏவுகணைகளை ஐஅ$202.3 மில்லியன் (1,446.8 கோடி)க்கு வாங்கியது. சமீபத்தில் 2018ஆம் ஆண்டு அமெரிக்க கப்பற்படை சிரிய வேதியியல் ஆயுத அமைப்புகளுக்கு எதிராக 66 ஏவுகணைகளை ஏவியது.

உசாத்துணை

  1. Kristensen, Hans. "US Navy Instruction Confirms Retirement of Nuclear Tomahawk Cruise Missile – Federation Of American Scientists". பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
  2. Kristensen, Hans. "US Navy Instruction Confirms Retirement of Nuclear Tomahawk Cruise Missile – Federation Of American Scientists". பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
  3. "Tomahawk Cruise Missile | Raytheon". www.raytheon.com. பார்க்கப்பட்ட நாள் 2020-03-17.