தொடர்வண்டி வலையமைப்புகளின் அளவின்படி நாடுகளின் பட்டியல்

நாடுகளின் தொடர்வண்டி வலையமைப்பு நீளம் வண்ணங்களின் படி விளக்கம்
நாடுகளின் தொடர்வண்டி வலையமைப்பு நீளம் வண்ணங்களின் படி விளக்கம்
தரவரிசை நாடு தொடர்வண்டி வலையமைப்பு நீளம்
(km)
தகவலாண்டு குறிப்புகள்
1  ஐக்கிய அமெரிக்க நாடுகள் 226,612 (2005)
2  ஐரோப்பிய ஒன்றியம் 209,895 (2007)
3  ரஷ்யா 84,158 (2007)
4  சீனா 77,966 (2007)
5  இந்தியா 63,327 (2007)
6  கனடா 57,042 (2005)
7  ஆஸ்திரேலியா 38,550 (2006)
8  ஆர்ஜெண்டீனா 35,753 (2006)
9  யேர்மனி 33,897 (2007)
10  பிரேசில் 30,374 (2008)
11  பிரான்ஸ் 29,488 (2007)
12  மெக்சிகோ 26,662 (2006)
13  தென்னாபிரிக்கா 24,487 (2007)
14  உக்ரேன் 21,891 (2005)
15  யப்பான் 23,474 (2007)
16  போலந்து 19,419 (2007)
17  துருக்கி 18,697 (2007)
18  இத்தாலி 16,668 (2007)
19  ஐக்கிய இராச்சியம் 16,208 (2007)
20  ஸ்பெயின் 14,832 (2007)
21  கசகிசுதான் 14,205 (2006)
22  ருமேனியா 10,646 (2007)
23  சுவீடன் 9,821 (2007)
24  செக் குடியரசு 9,491 (2006)
25  பாக்கிஸ்தான் 7,791 (2006)
26  அங்கேரி 7,960 (2007)
27  ஈராக் 7,265 (2006)
28  இந்தோனேசியா 6,458 (2006)
29  பின்லாந்து 5,899 (2007)
30  சிலி 5,898 (2006)
31  அவுஸ்திரியா 5,818 (2007)
32  பெலரசு 5,494 (2007)
33  சூடான் 5,478 (2006)
34  வட கொரியா 5,235 (2006)
35  எகிப்து 5,195 (2006)
36  கியூபா 4,226 (2006)
37  நியூசிலாந்து 4,128 (2006)
38  நோர்வே 4,087 (2007)
39  தாய்லாந்து 4,044 (2005)
40  பல்கேரியா 4,027 (2007)
41  உஸ்பெகிஸ்தான் 4,005 (2006)
42  மியான்மார் 3,955 (2006)
43  செர்பியா 3,809 (2007)
44  கொங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,641 (2007)
45  சிலவாக்கியா 3,629 (2007)
46  சுவிஸர்லாந்து 3,619 (2007)
47  அல்ஜீரியா 3,572 (2007)
48  நைஜீரியா 3,528 (2006)
49  பொலிவியா 3,504 (2006)
50  தென் கொரியா 3,399 (2007)
51  பெல்ஜியம் 3,374 (2007)
52  வியட்நாம் 3,147 (2007)
53  சிம்பாப்வே 3,077 (2006)
54  மொசாம்பிக் 3,070 (2006)
55  துருக்மெனிஸ்தான் 3,069 (2006)
56  உருகுவே 2,993 (2003)
57  அசர்பைஜான் 2,918 (2009)
58  போர்த்துக்கல் 2,838 (2007)
59  நெதர்லாந்து 2,776 (2007)
60  அங்கோலா 2,761 (2006)
61  வங்காளதேசம் 2,855 (2005)
62  தான்சானியா 2,722 (2006)
63  குரோவாட்ஸ்க்கா 2,722 (2007)
64  கிரீசு 2,551 (2007)
65  நமீபியா 2,382 (2006)
66  லத்வியா 2,269 (2007)
67  துனீசியா 2,218 (2007)
68  பெரு 2,177 (2004)
69  கொலம்பியா 2,137 (2004)
70  டென்மார்க் 2,133 (2007)
71  சிரியா 2,043 (2007)
72  அயர்லாந்து குடியரசு 1,919 (2007)
73  கென்யா 1,917 (2004)
74  மொரோக்கோ 1,907 (2007)
75  ஈரான் 1,898 (2005)
76  மங்கோலியா 1,810 (2006)
77  லித்துவேனியா 1,766 (2007)
78  மலேசியா 1,667 (2007)
79  ஜோர்ஜியா 1,513 (2007)
80  இலங்கை 1,449 (2006)
81  சவுதி அரேபியா 1,412 (2007)
82  சாம்பியா 1,237 (2006)
83  சிலவேனியா 1,228 (2007)
84  மோல்டோவா 1,154 (2006)
85  பொசுனியா (பிரதேசம்) 1,103 (2007)
86  தாய்வான் 1,093 (2007)
87  கானா 977 (2003)
88  கமரூன் 974 (2007)
89  ஈக்குவடோர் 966 (2006)
90  எசுத்தோனியா 962 (2006)
91  இசுரேல் 958 (2007)
92  செனகல் 906 (2004)
93  பொட்ஸ்வானா 888 (2007)
94  குவாத்தமாலா 885 (2004)
95  மடகாஸ்கர் 883 (2002)
96  கினி 837 (2006)
97  காபொன் 810 (2006)
98  மலாவி 797 (2006)
99  கொங்கோ குடியரசு 795 (2006)
100  சிபூட்டி 781 (2005)
101  பெனின் 758 (2006)
102  மாலி 733 (2002)
103  ஆர்மீனியா 732 (2004)
104  மௌரித்தானியா 717 (2006)
105  ஒண்டூராஸ் 699 (2006)
106  மாக்கடோனியக் குடியரசு 699 (2007)
107  எதியோப்பியா 699 (2006)
108  கம்போடியா 650 (2003)
109  கோட் டிவார் 639 (2007)
110  புர்கினா ஃபாசோ 622 (2006)
111  தாஜிக்ஸ்தான் 616 (2004)
112  பிஜி 597 (2006)
113  டோகோ 568 (2006)
114  எல் சல்வடோர் 562 (2007)
115  டொமினிக்கன் குடியரசு 517 (2006)
116  யோர்தான் 508 (2005)
117  பிலிப்பைன்ஸ் 491 (2006)
118  லைபீரியா 490 (2006)
119  அல்பேனியா 423 (2007)
120  கிர்கிசுதான் 417 (2004)
121  லெபனான் 401 (2006)
122  பனாமா 355 (2006)
123  வெனிசுலா 336 (2006)
124  எரித்திரியா 306 (2006)
125  சுவாசிலாந்து 301 (2006)
126  கோஸ்ட்டா ரிக்கா 278 (2007)
127  லக்சம்பேர்க் 275 (2007)
128  யமேக்கா 272 (2003)
129  உகண்டா 259 (2002)
130  மொண்டெனேகுரோ 248 (2006)
131  கயானா 187 2001 est.
132  சிங்கப்பூர் 177 (2006) சிங்கப்பூர்) அதிவிரைவு தொடர்வண்டி தடத்தையும் உள்ளடக்கியது
133  சுரிநாம் 166 (2001)
134  போட்ட ரிக்கோ 96 (2006)
135  சியெரா லியொன் 84 (2001)
136  அன்டிகுவா பர்புடா 77 (2001 est.)
137  நேபாளம் 59 (2006)
138  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 50 (2006)
139  எய்ட்டி 40 (2001 est.)
140  பராகுவே 36 (2006)
141  ஆப்கானிஸ்தான் 24 (2004)
142  புரூணை 13 (2001 est.)
143  லெய்செஸ்டீன் 9 (2006)
144  நிக்கராகுவா 6 (2006)
145  நவுரு 5 (2001)
146  லாவோஸ் 4 (2005)
147  லெசோத்தோ 3 (1995)
148  மொனாகோ 2 (2002)
149  Holy See (வத்திக்கான் நகர்) 1 (2001 est.)
உலகம் 1,370,782 (2006)


மேற்கோள்கள்

முதன்மை தகவல்: UIC data பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2009-03-16.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-03-16.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 3.21 3.22 3.23 3.24 3.25 3.26 3.27 3.28 3.29 3.30 3.31 3.32 3.33 3.34 3.35 3.36 3.37 3.38 3.39 3.40 3.41 3.42 3.43 3.44 3.45 https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2121rank.html பரணிடப்பட்டது 2018-12-26 at the வந்தவழி இயந்திரம் cia data, கடைசி updated on 15 april, 2008


இவற்றையும் பார்க்கவும்